குளிர்பதன மற்றும் காற்றோட்ட (Refrigeration & Air Conditioning) அமைப்புகளில் Dehumidifying Unit (ஈரப்பதம் குறைக்கும் அலகு) ஏன் முக்கியம் என்பதை அறிந்துகொள்வோம்.
Dehumidifying Unit என்பது சுகநிலை, மின்சாரச் சேமிப்பு, பொருட்கள் பாதுகாப்பு, உடல் நலம், தொழில்துறை உற்பத்தி தரம் ஆகியவற்றுக்காக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இங்கே குளிர்பதன மற்றும் காற்றோட்ட (Refrigeration & Air Conditioning) அமைப்புகளில் Dehumidifying Unit (ஈரப்பதம் குறைக்கும் அலகு) ஏன் முக்கியம் என்பதை தமிழில் அறிந்து கொள்ளலாம். உண்மையில் இந்தத்துறை வளர்ச்சிக்கு காற்றின் ஈரப்பதம் தந்த சிக்கலே காரணம் என்பதை மறுக்கமுடியாதுஇந்த பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு வில்லிஸ் கேரியரிடம் ஒப்படைக்கப் பட்டதையும் […]
