எலக்ட்ரானிக் எக்ஸ்பேன்ஷன் வால்வானது மின்னனு மூலம் இயங்குவதால் நவீனமானது மட்டுமல்லாமல் வேகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளதுடன் மிகத்துல்லியமாக இயங்கி சரியான வெப்பநிலையை பராமரிப்பதுடன் மின்சிக்கணத்தை தருகிறது.

இது அடிப்படையான கீழ்வரும் நான்கு முக்கிய காரணிகளை கொண்டு செயல்படுகிறது.
- . அளவீடு உணரிகள் (Sensors)
- மின்னணு கட்டுப்பாடு (Electronic Control)
- ஸ்டெப்பர் மோட்டார் (Stepper Motor) செயல்பாடு
- ரெஃபிரிஜரண்ட் ஓட்ட கட்டுப்பாடு(Refrigerant flow control)
- தொடர்ந்த கட்டுப்பாடு (Continuous control)
1. அளவீடு உணரிகள் (Sensors)
- EEV ஒரு மின்னணு கட்டுப்பாட்டாளர் (Electronic Controller) மூலம் இயங்குகிறது.
- இந்த கட்டுப்பாட்டாளருக்கு கீழ்க்கண்ட அளவீடுகள் உணரிகள் மூலம் கிடைக்கும்:
- எவாபரேட்டர் அழுத்தம் (Evaporator Pressure)
- எவாபரேட்டர் வெப்பநிலை (Evaporator Temperature)
- சூப்பர்ஹீட் (Superheat) – இது வாயுவாகியுள்ள ரெஃபிரிஜரண்டின் உண்மையான வெப்பநிலை மற்றும் அதற்குரிய ஒவ்வொர் அழுத்தத்துக்கேற்ப இருக்கும் வெப்பநிலையிடையேயான வித்தியாசம்
2. மின்னணு கட்டுப்பாடு (Electronic Control)
- கட்டுப்பாட்டாளர் (ECU) இந்த அளவீடுகளை வைத்து சூப்பர்ஹீட்டை கணக்கிடுகிறது.
- கணக்கிடப்பட்ட சூப்பர்ஹீட், முன்னதாக அமைக்கப்பட்ட(set point) இலக்கு அளவுடன் ஒப்பிடப்படுகிறது.
- சூப்பர்ஹீட் அதிகமாக இருந்தால், வால்வை அதிகம் திறக்கிறது – அதாவது அதிக ரெஃபிரிஜரண்ட் அனுப்பப்படுகிறது.
- சூப்பர்ஹீட் குறைவாக இருந்தால், வால்வை மூடுகிறது – ரெஃபிரிஜரண்ட் ஊட்டம் குறைகிறது.
3. ஸ்டெப்பர் மோட்டார் (Stepper Motor) செயல்பாடு
- EEV, ஸ்டெப்பர் மோட்டார் (அல்லது பல்ஸ் மோட்டார்) மூலம் இயக்கப்படுகிறது.
- இந்த மோட்டார் வலது அல்லது இடமாக சுழற்றுவதன் மூலம் மிகவும் குறும்படியாக வால்வின் ஊசி (needle) அல்லது பிளஞ்சரை (plunger) மேல் அல்லது கீழாக நகர்த்தும்.
- இதனால் ரெஃபிரிஜரண்ட் ஓட்டத்தை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்த முடிகிறது.
- EEVகள் பொதுவாக மோட்டார் எத்தனை சுழற்சிகளைச் செய்துள்ளது என்பதைப் பொறுத்து தனித்தனி அமைப்புகளின் தொகுப்பைக் கொண்ட ஸ்டெப்பர் மோட்டாரைக் கொண்டுள்ளன. இது முழுமையாகத் திறக்கப்படலாம் அல்லது முழுமையாக மூடப்படலாம், மேலும் சுழற்சிகளின் எண்ணிக்கை முழுமையாகத் திறந்த மற்றும் முழுமையாக மூடுவதற்கு இடையில் எந்த மதிப்பிலும் வால்வை அமைக்கலாம்; இது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தால் திறந்திருக்கும் அல்லது மூடப்படும். ஒரு பல்ப் மற்றும் வெளிப்புற சமநிலைப்படுத்திக்கு பதிலாக, ஒரு அழுத்த டிரான்ஸ்யூசர் மற்றும் வெப்பநிலை சென்சார் கட்டுப்படுத்திக்கு அறிக்கை அளித்து, ஒரு குறிப்பிட்ட சூப்பர் ஹீட்டைப் பராமரிக்க EEV ஐத் திறக்க அல்லது மூடுவதற்குத் தேவையான தரவை கட்டுப்படுத்திக்கு வழங்குகின்றன.

4. ரெஃபிரிஜரண்ட் ஓட்ட கட்டுப்பாடு(Refrigerant flow control)
- வால்வ் திறக்கும்போது:
- அதிக ரெஃபிரிஜரண்ட் எவாபரேட்டருக்குள் செல்லும்.
- அழுத்தம் அதிகரிக்கிறது.
- சூப்பர்ஹீட் குறைகிறது.
- வால்வ் மூடும்போது:
- ரெஃபிரிஜரண்ட் ஓட்டம் குறைகிறது.
- அழுத்தம் குறைகிறது.
- சூப்பர்ஹீட் அதிகரிக்கிறது.
5. தொடர்ந்த கட்டுப்பாடு (Continuous control)
- இந்த வால்வ், உணரிகள்(Sensors) அளிக்கும் நேரடி தகவல்களை வைத்து தொடர்ச்சியான மாறுபாடுகளுடன் இயங்குகிறது.
- இதனால்:
- சூப்பர்ஹீட் மேம்பட்ட முறையில் கட்டுப்படும்
- சூழ்நிலை மாற்றங்களை சிறந்த முறையில் சமாளிக்க முடியும்
- கம்பிரசரை பாதுகாக்கும்
✅ EEV பயன்பாட்டு நன்மைகள்
- சூப்பர்ஹீட் மீது துல்லியமான கட்டுப்பாடு
- சக்தி சேமிப்பு
- வேகமான பதிலளிப்பு
- குளிர்சாதன திறன் மேம்பாடு
- ஸ்மார்ட் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படக்கூடியது
“This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication”
Very good https://lc.cx/xjXBQT
Good https://lc.cx/xjXBQT
Very good https://lc.cx/xjXBQT
Very good https://t.ly/tndaA
Very good https://t.ly/tndaA
Very good https://t.ly/tndaA
Awesome https://t.ly/tndaA
Awesome https://t.ly/tndaA
Very good https://rb.gy/4gq2o4
Good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Very good https://shorturl.fm/bODKa
https://shorturl.fm/XIZGD
https://shorturl.fm/TbTre
https://shorturl.fm/XIZGD
https://shorturl.fm/m8ueY
https://shorturl.fm/eAlmd
Join our affiliate community and maximize your profits—sign up now! https://shorturl.fm/9flbs
https://shorturl.fm/W08Dq